1234567891011121314151617181920212223242526272829303132333435363738394041424344454647484950515253545556575859606162636465666768697071727374757677787980 |
- <!DOCTYPE HTML PUBLIC "-//W3C//DTD HTML 4.01 Transitional//EN"
- "http://www.w3.org/TR/html4/loose.dtd">
- <html DIR="LTR">
- <head>
- <meta http-equiv="Content-Type" content="text/html; charset=UTF-8">
- <meta name="viewport" content="initial-scale=1.0">
- <title>Google Chrome, ChromeOS ஆகியவற்றுக்கான கூடுதல் சேவை விதிமுறைகள்</title>
- <style>
- :root {
- color-scheme: light dark;
- }
- body {
- font-family: Arial;
- }
- h2 {
- margin-top: 0;
- }
- @supports (-webkit-touch-callout: none) {
- body {
- font: -apple-system-body;
- }
- h2 {
- font: -apple-system-headline;
- }
- }
- @supports not (-webkit-touch-callout: none) {
- body {
- font-size: 13px;
- }
- h2 {
- font-size: 1em;
- }
- }
- </style>
- </head>
- <body>
- <h2>
- Google Chrome, ChromeOS ஆகியவற்றுக்கான கூடுதல் சேவை விதிமுறைகள்
- </h2>
- <p>
- கடைசியாக மாற்றியது: ஜனவரி 01, 2021
- </p>
- <p>
- Chrome அல்லது ChromeOSஸைப் பயன்படுத்துவதன் மூலம், https://policies.google.com/terms என்ற தளத்திலுள்ள Google சேவை விதிமுறைகளையும் Google Chrome, ChromeOS ஆகியவை தொடர்பான கூடுதல் சேவை விதிமுறைகளையும் ஏற்கிறீர்கள்.
- </p>
- <p>
- இந்த Google Chrome, ChromeOS ஆகியவற்றுக்கான கூடுதல் சேவை விதிமுறைகள், Chrome மற்றும் ChromeOSஸின் செயலாக்கக் குறியீட்டுப் பதிப்புக்குப் பொருந்தும். பெரும்பாலான Chrome மூலக் குறியீடுகள் https://code.google.com/chromium/terms.html என்ற தளத்தில் உள்ள ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் உரிம ஒப்பந்தங்கள் என்பதன் கீழ் இலவசமாகக் கிடைக்கும்.
- </p>
- <p>
- பின்வரும் விதிமுறைகளுக்கு உட்பட்டே Chrome, ChromeOS ஆகியவற்றின் சில கூறுகளை உங்களால் பயன்படுத்த முடியும்:
- </p>
- <section>
- <p>
- <strong>
- AVC
- </strong>
- </p>
- <p>
- இந்தத் தயாரிப்பு பின்வருபவற்றைச் செய்வதற்காக நுகர்வோர் ஒருவரின் தனிப்பட்ட அல்லது ஊதியம் எதையும் பெறாத வேறு உபயோகங்களுக்காக AVC காப்புரிமைப் பிரிவு உரிமத்தின் கீழ் அளிக்கப்பட்ட உரிமத்தைக் கொண்டுள்ளது: (i) AVC தரத்திற்கு இணங்க வீடியோவை என்கோட் செய்வது ( "AVC வீடியோ") மற்றும்/அல்லது (ii) தனிப்பட்ட செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும் நுகர்வோர் என்கோட் செய்த மற்றும்/அல்லது AVC வீடியோ வழங்க உரிமம் அளிக்கப்பட்ட வீடியோ வழங்குநரிடமிருந்து பெற்ற AVC வீடியோவை டீகோட் செய்வது. வேறு எந்தவொரு உபயோகத்திற்காகவும் எந்த உரிமமும் வழங்கப்படவோ மறைமுகமாகக் குறிக்கப்படவோ மாட்டாது. MPEG LA, L.L.C ஆகியவற்றிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெறலாம். HTTP://WWW.MPEGLA.COM என்ற தளத்திற்குச் செல்க.
- </p>
- </section>
- <section>
- </section>
- <p>
- கூடுதலாக, ChromeOSஸின் சில குறிப்பிட்ட கூறுகளைப் பயன்படுத்துவது பின்வரும் விதிமுறைகளுக்கு உட்பட்டது:
- </p>
- <section>
- <p>
- <strong>
- MPEG-4
- </strong>
- </p>
- <p>
- இந்தத் தயாரிப்பு பின்வருபவற்றைச் செய்வதற்காக நுகர்வோர் ஒருவரின் தனிப்பட்ட மற்றும் வணிக நோக்கமற்ற உபயோகத்திற்காக MPEG-4 விஷுவல் காப்புரிமைப் பிரிவு உரிமத்தின் கீழ் அளிக்கப்பட்ட உரிமத்தைக் கொண்டுள்ளது (i) MPEG-4 விஷுவல் தரத்திற்கு ("MPEG-4 வீடியோ") இணங்க வீடியோவை என்கோட் செய்வது மற்றும்/அல்லது (ii) தனிப்பட்ட மற்றும் வணிக நோக்கமற்ற செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும் நுகர்வோர் என்கோட் செய்த மற்றும்/அல்லது MPEG-4 வீடியோ வழங்க MPEG LA அமைப்பால் உரிமம் அளிக்கப்பட்ட வீடியோ வழங்குநரிடமிருந்து பெற்ற MPEG-4 வீடியோவை டீகோட் செய்வது. வேறு எந்தவொரு உபயோகத்திற்காகவும் எந்த உரிமமும் வழங்கப்படவோ மறைமுகமாகக் குறிக்கப்படவோ மாட்டாது. விளம்பரப்படுத்துதல், அக மற்றும் வர்த்தகப் பயன்பாடுகள், உரிமம் வழங்குதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய தகவல்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை MPEG LA, L.L.Cயிடமிருந்து பெறலாம். HTTP://WWW.MPEGLA.COM என்ற தளத்திற்குச் செல்க.
- </p>
- </section>
- </body>
- </html>
|